Skip to main content

அனிதா மரணம்! சாத்தூரில் ரயில் மீது ஏறி ஆர்ப்பாட்டம்!

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
அனிதா மரணம்! 
சாத்தூரில் ரயில் மீது ஏறி ஆர்ப்பாட்டம்! 
ஆதித்தமிழர் பேரவையினர் கைது!



நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சாத்தூரில் கன்னியாகுமரி – கச்சகுடா எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஏறி, ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால், சாத்தூரிலிருந்து அந்த ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடங்கள் தாமதம் ஆனது. ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதானார்கள். 

-சி.என்.இராமகிருஷ்ணன் 

சார்ந்த செய்திகள்