அனிதா மரணம் - மோடி, எடப்பாடியை கண்டித்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா மருத்துவ படிப்பில் சேர முடியாத விரத்தியில் தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் என்று குற்றம் சாட்டியும், பிரதமர் நரேந்திர மோடி, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா பெரியசாமி, பாஜகவின் எச்.ராஜா ஆகியோருக்கு எதிரான கண்டன முழுக்கள் எழுப்பியும் மதுரையில் மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-அண்ணல்