Published on 06/08/2019 | Edited on 06/08/2019
காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் வருகின்ற பத்தாம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க பத்தாம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கப்பட்ட நிலையில் இக்கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.