Skip to main content

தூத்துக்குடி வந்து சேர்ந்தது 4 ஆயிரம் டன் நிலக்கரி!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

4 thousand tons of coal arrived in Thoothukudi!

 

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு நான்காயிரம் டன்  நிலக்கரி வந்துள்ளது. நிலக்கரி வந்ததை தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகள் எண்ணிக்கை 2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1, 4 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் 2,3,5 யூனிட்டுகளில் தொடர்ந்து மின்சார உற்பத்தி பாதிப்படைந்து. இந்நிலையில் நிலக்கரி வருகை அதிக மின் உற்பத்திக்கு வழிவகுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்