![13000 nurses to be made permanent - MRB Nurses (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/-G96ujrC1m63TnV0L3VEpK8dom_PrDpvaJnmIHWv14o/1611903491/sites/default/files/2021-01/protest-2.jpg)
![13000 nurses to be made permanent - MRB Nurses (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/CZf0SdkX6njceKDpuPi9mRubYMu2V4i0jyYZKCEe_dA/1611903492/sites/default/files/2021-01/protest-1.jpg)
![13000 nurses to be made permanent - MRB Nurses (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/z7VS0jYwcKMvG0_RvY8MimSVG7en_fQPVN-GpLLbl0I/1611903493/sites/default/files/2021-01/protest-3.jpg)
![13000 nurses to be made permanent - MRB Nurses (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ayg2EQIx837reRE-Mg-J3P3MjCNWMHo2A5lNDE2AJoE/1611903494/sites/default/files/2021-01/protest-4.jpg)
Published on 29/01/2021 | Edited on 29/01/2021
சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 2015ம் ஆண்டு முதல் இன்று வரை 13,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாததைக் கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.