Skip to main content

ஒரு தேர்வறைக்கு 10 மாணவர்கள்... -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
 10 students only sit in examhall ...

 

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2-விற்கு கரோனா ஊரடங்கால் நடத்தப்படாத ஒரு தேர்வு, ஜூன் 1 முதல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 
 

இந்நிலையில் தலைமை செயலகத்தில் பள்ளிகல்வித்துறை அதிகாரிகளுடன்  நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே எழுதவும், அதேபோல் சமூக இடைவெளியுடன் ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்