




Published on 14/12/2022 | Edited on 14/12/2022
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், தொண்டர்கள் எனப் பலர் உடனிருந்தனர்.