Published on 13/06/2020 | Edited on 13/06/2020

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (14.06.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் தனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.