Published on 13/11/2020 | Edited on 13/11/2020

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க.வில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாட்சி ஜெயராமன், செம்மலை, சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன், ஜே.சி.டி.பிரபாகர், கோகுல இந்திரா, அன்வர் ராஜா, டாக்டர் வேணுகோபால் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரச்சார குழுவில், டாக்டர் தம்பிதுரை, வைகைச்செல்வன், பு.தா.இளங்கோவன் ஆகியோரும், ஊடகம் மற்றும் செய்தியாளர்களை சந்திக்கும் குழுவில் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.