Skip to main content

டெல்லியில் ராஜ்நாத் சிங்குடன் தம்பிதுரை சந்திப்பு

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
டெல்லியில் ராஜ்நாத் சிங்குடன் தம்பிதுரை சந்திப்பு



மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை டெல்லியில் சந்தித்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சார்ந்த செய்திகள்