Skip to main content

ராணுவ வீரர்களுடன், ராணுவ உடையில் தீபாவளியைக் கொண்டாடிய மோடி!

Published on 19/10/2017 | Edited on 19/10/2017
ராணுவ வீரர்களுடன், ராணுவ உடையில் தீபாவளியைக் கொண்டாடிய மோடி!

பிரதமர் மோடி காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகாமையில் உள்ள குரேஷ் பள்ளத்தாக்கில், ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். இதில் ராணுவ உயரதிகாரிகள், ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படையினர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ராணுவ சீருடையுடன் பிரதமர் மோடி கலந்துகொண்டு, உரை நிகழ்த்துவது மற்றும் வீரர்களுக்கு இனிப்பு வழங்குவது மாதிரியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 


சார்ந்த செய்திகள்