Published on 04/10/2018 | Edited on 04/10/2018

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும். இதனால் மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்லவேண்டாம். எனவும் தெரிவித்துள்ளது.