Skip to main content

8 லட்சம் கனஅடி நீர் திறப்பு....




hiragud

 

ஒடிசா மாநிலத்தின் ஹிராகுட் அணையிலிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மகாநதியின் மீது கட்டப்பட்டுள்ள ஹிராகுட் அணையில் 25 மதகுகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்