Published on 01/03/2020 | Edited on 01/03/2020
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்தித்தனர். சிஏஏ குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறிய நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிக்கு விளக்கம் தர சந்தித்து பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.