துன்பம் வரும்போது சிரிங்க...
டீமானிடைசேஷன் மீம்ஸ் - ஒரு தொகுப்பு
பண மதிப்பிழப்பு நடவடிக்கை நடந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த ஒரு வருடத்தில் நாம் நவரசத்தையும் அனுபவித்திருப்போம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பணமெடுக்க ஒரு கூட்டம் வங்கி முன் நின்றால், மீம்ஸ் போட ஒரு கூட்டம் கணினி முன் உட்காந்திருந்தது. எல்லாத் துயரையும் மீம்ஸ் போட்டுக் கடக்கும் இணைய தலைமுறை, 'டீமானிடைசேஷ'னுக்கும் எக்கச்சக்க மீம்ஸ்களை போட்டது. கடந்த வருடம் அவர்கள் போட்ட சில சுவையான மீம்ஸ்களின் தொகுப்புதான் இது.









'டீமானிடைசேஷன்' நடவடிக்கையால் நன்மை நடக்குமென்று அதற்கு ஆதரவாக ஆதரவாக சில பிரபலங்கள் போட்ட ட்விட்கள் இதோ...

கமல்குமார்