"ஜெய் பீம்' திரைப் படம் பெரும் பரபரப்பையும் பலத்த வரவேற்பையும் பரவலாகப் பெற்றுவரும் நிலையில், அந்தப் படத்தில் வன்னிய சமூகத்தைப் பற்றிய தவறான பிம்பம் உருவாக்கப்பட்டிருப்ப தாக எதிர்க் குரலும் தற்போது எழுந்து வருகிறது. படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படுபவரின் வீட்டில் வன்னியர் சங்கத்தின் "அ...
Read Full Article / மேலும் படிக்க,