போராடிப் பெற்ற சேலம் இரும்பாலை! சமாதி கட்டும் பா.ஜ.க. அரசு!
Published on 12/07/2019 | Edited on 13/07/2019
தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்குரிய உலகளாவிய ஒப்பந்தம் குறித்த பகிரங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழிலாளர்களின் வயிற்றில் ஓங்கி அடித்திருக்கிறது. ஜூலை 4-ம் தேதி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்திருக்கிறது பா....
Read Full Article / மேலும் படிக்க,