முக்கோண மோதலில் முதல்வர்-மந்திரி-மாஃபியா! -கொள்ளை போகும் கனிம வளம்!
Published on 12/07/2019 | Edited on 13/07/2019
முதல்வர் எடப்பாடிக்கும் மந்திரி சி.வி.சண்முகத்திற்குமிடையே நீறுபூத்த நெருப்பாக இருக்கும் பனிப்போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கிறார்கள் தமிழக அரசின் கனிம வளத்துறையினர்.
தமிழக ஆறுகளில் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளை சேகர் ரெட்டி, ரத்தினம், புதுக் கோட்டை ராமச்சந்திரன் கூட்டணிக்...
Read Full Article / மேலும் படிக்க,