நீதிமன்றத்தில் எதிர்ப்பு… தூத்துக்குடியில் ஆதரவு… ஸ்டெர்லைட்டிற்கு வளையும் ஆட்சியர்..?
Published on 12/07/2019 | Edited on 13/07/2019
உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் ஸ்டெர்லைட் வழக்கை கேலிப்பொருளாக மாற்றும்விதமாக, "அந்நியன்" பட அம்பி போல் நீதிமன்றத்திற்கு ஒரு முகத்தையும், மாவட்ட மக்களிடையே வேறொரு முகத்தையும் மாறி மாறி காட்டிவருகின்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி என்கின்ற குற்றச்சாட்டு பரவலாகியுள்ளது தூத்துக்குடியி...
Read Full Article / மேலும் படிக்க,