பசுவுக்கு சீமந்தம் நடத்திய சகோதரர்கள்!
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வண்டாரந்தாங்கலைச் சேர்ந்த சகோதரர்கள் விநோத், ஹிட்லர், குமார். இவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். அப்படித்தான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நாட்டுப்பசு ஈன்ற பெண் கன்றுக்குட்டியை வாங்கி...
Read Full Article / மேலும் படிக்க,