கட்சி தோற்றாலும் மகனுக்கு மந்திரி பதவி! - தவியாய் தவிக்கும் ஓ.பி.எஸ்.
Published on 28/05/2019 | Edited on 29/05/2019
""தேனி தொகுதியில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் அரங்கேற்றி வெற்றி பெற்றிருக் கிறார் ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத் குமார். அவரின் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறேன்''’’ என அறிவித் திருக்கிறார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான...
Read Full Article / மேலும் படிக்க,