மந்திரி பதவி! எடப்பாடிக்கு மிரட்டல்! சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. வியூகம்!
Published on 28/05/2019 | Edited on 29/05/2019
இடைத்தேர்தலில் 9 இடங்களை கைப்பற்றி, மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டாலும், பல்வேறு நெருக்கடிகளை கட்சிக்குள் எதிர்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேருக்கும் 28-ந்தேதி பதவிப் பிரமாணம் செய்து வைத் தார்...
Read Full Article / மேலும் படிக்க,