சசிகலாவுக்குப் பச்சைக்கொடி
கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம், விளாத்திகுளத்தில் நடந்தது. மாவட்ட ஜெ’பேரவை இணைச் செயலர் ரூபம் வேலவன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். அ.தி.மு.க...
Read Full Article / மேலும் படிக்க,