திரையிசையால் ரசிகர்களின் வாழ்வின் அங்கமாகவே மாறிய "பாடும் நிலா' எஸ்.பி.பி.க்கு நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட திரையுலகினரும் பிரபலங்களும், எஸ்.பி.பி. உடனான தங்களது நினைவைப் பதிவுசெய்தனர்.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், ""என் குரலை பதிவுசெய்து மெருகேற்றிக...
Read Full Article / மேலும் படிக்க,