வி.ஐ.பி. வீட்டு வில்லங்கம்! -பிரச்சனையை கிளப்பும் எதிர்கோஷ்டி
Published on 05/10/2020 | Edited on 07/10/2020
அவர் தமிழ் நாட்டில் முக்கியப் பொறுப்பை வகிக்கும் மேற்கு மண்டலத்து அரசியல்வாதி. அவரது இளமைக் காலங்கள் மன்மதமை ஊற்றி எழுதப் பட்டவை. பெயரில் ராமனும் செயலலில் கிருஷ்ணனும் அவரது ஸ்பெஷாலிட்டி. இந்த ராமனின் "கிருஷ்ண லீலைகள்' நாட்டின் முதலமைச்சராக அப்போதிருந்த ஒரு ராமன் வரைக்கும் புகழ் பெற்றவை....
Read Full Article / மேலும் படிக்க,