இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வரிந்து கட்டும் சாதி அரசியல்! பண்ணை வீட்டில் ரகசிய ஆலோசனை!
Published on 05/10/2020 | Edited on 07/10/2020
வரிந்து கட்டுகிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவரது ஆதரவாளர்களும் சொந்த சமுதாயத்தினரும். எடப்பாடியும் தன் ஆதரவு பலத்தைப் பெருக்கியபடி ஆலோசனைகளை நடத்தி வருறார். இந்த நிலையில்தான் கடந்த வாரம், துணை முதல்வர் ஓ.பி.எஸ். தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு விசிட் அடித்தவர், தனது மகன் எம்பி ரவீந்திர...
Read Full Article / மேலும் படிக்க,