ஜமீன் சொத்தைக் காப்பாற்ற ஊரை அழித்து மாற்றுப் பாதை! -ஆறுவழிச் சாலை மோசடிகள்!
Published on 05/10/2020 | Edited on 07/10/2020
உலக வெப்பமாகிக் கொண்டே இருக்கிறது. மனிதன் தனது வசதியான வாழ்க்கைக்காக இயற்கை வளங்களை அழிப்பதுதான் இதற்கு காரணம் எனத் தொடர் எச்சரிக்கை விடப்பட்டாலும் ஆள்வோரே அதில் அக்கறை காட்டுவதில்லை. எட்டுவழிச் சாலையை எதிர்த்து சேலம் தொடங்கி சென்னை வரையிலான போராட்டம் ஓய்வதற்கு முன் மாமல்லபுரம் பூஞ்சேரி...
Read Full Article / மேலும் படிக்க,