அரசியல் -கட்ட பஞ்சாயத்து -நாட்டு வெடிகுண்டு! தலைநகரில் ரவுடிகள் ராஜ்ஜியம்!
Published on 06/03/2020 | Edited on 07/03/2020
தலைநகரம் சென்னையின் அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) நடந்த வெடிகுண்டு சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்தது. தேனாம்பேட்டை காவல்நிலையம் அருகிலேயே நடந்த குண்டுவெடிப்பினால் மிகுந்த பதற்றம் உண்டானது. எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்று மக்கள் அச்சமுற்று இருந்த நிலையில், ரவுடிகளுக்கு ...
Read Full Article / மேலும் படிக்க,