எனக்கு இல்லைன்னா எவனுக்கும் கிடைக்கக்கூடாது! -சைகோ காதலால் பலியான காதலி!
Published on 06/03/2020 | Edited on 07/03/2020
"இல்ல தினேஷ், நீ முன்ன மாதிரி இல்லை. நெறைய தப்பு பண்றே. குடி, சிகரெட், பொண்ணுக...ன்னு நீ இந்த உலகத்துல இருக்கற எல்லா தப்பையும் பண்ண ஆரம்பிச்சுட்டே. இந்த ஆறு வருஷமா உன்னைய லவ் பண்ணினதை நெனச்சா எனக்கே அருவருப்பா இருக்குது. இந்த நிலைமையில நான் எப்படி உன்னைய கல்யாணம் பண்றது? அப்படி கல்யாணம்...
Read Full Article / மேலும் படிக்க,