கோடீஸ்வரர்கள் வரி பாக்கி! எளியோர்களிடம் கறார் வசூல்! -மதுரை மாநகராட்சி அவலம்!
Published on 06/03/2020 | Edited on 07/03/2020
செல்வந்தர்களும், பெரும் நிறுவனங்களும் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக முறையாக கட்டணம் செலுத்தாமல் 40 கோடிக்கு மேல் பாக்கி வைத் துள்ளதால் மதுரை மாநகராட்சியே திவாலாகும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. ஆனால், ஆயிரம், இரண்டாயிரத்திற்காக எளிய மக்களிடம் கறார் காட்டி அவர் களின் அன்றாட வாழ்க் கையை ...
Read Full Article / மேலும் படிக்க,