ஒரு செய்தி வருகிறது என்றால்... அதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்களா என்பது தான் நக்கீரனின் முதல் கேள்வியாக இருக்கும். அப்படியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தால் அது யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும், உடனே புலனாய்வு அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விடும் நக்கீரனுக்கு...
Read Full Article / மேலும் படிக்க,