"இரும்புத் திரை கொண்ட நாடு' என ஒரு காலத்தில் அழைக்கப் பட்டது ரஷ்யா. இப்போதும் அங்கே மர்மங்களுக்கு பஞ்சமில்லை. எதிர்க்கட்சியை சேர்ந்த அலெக்ஸி நாவன்லியை ஜனவரி 17, 2021-ல் கைது செய்திருக்கிறது ரஷ்ய அரசு. ஏற்கனவே ரஷ்ய ஆட்சியாளர்களால் விஷம் வைக்கப்பட்டதாகக் கூறி ஜெர்மனியின் பெர்லினில் வைத்து...
Read Full Article / மேலும் படிக்க,