Skip to main content

மெஸ்ஸி மேஜிக்! அர்ஜென்டினா வசமான உலகக்கோப்பை!

Published on 24/12/2022 | Edited on 24/12/2022
கத்தார் நாட்டில் நவம்பர் 20 தொடங்கி டிசம்பர் 18வரை நடைபெற்ற 22வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா, மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு கோப்பையை வழங்கி நிறைவுபெற்றிருக்கிறது. இனி இதிலிருந்து சில முக்கிய நிகழ்வுகள்... கடந்த உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் வென்ற பிரான்ஸ்... தனது கோப்பையை அர்ஜென்டினாவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்