நாடாளுமன்றத் தேர் தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு களை கூட்டி -கழித்துப் போட்டுக்கொண்டிருக்கின்றன.
கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலை கடந்த 2019, ஏப்ரல் மாதம் சந்தித் தது ...
Read Full Article / மேலும் படிக்க,