திருச்சி மாவட் டம் முக்கொம்பு அருகே உள்ள ராமவாத்தலை வாய்க்கால் கரையில், கடந்த 5 ஆம் தேதி இரவு, சிசு ஒன்றின் அழுகைக் குரல் இருட் டில் கேட்டது. இதனால் அதிர்ந்து போன அப் பகுதிவாசிகள், ஜீயபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்தில், பிறந்து 2 நாளே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று தரையி...
Read Full Article / மேலும் படிக்க,