அதிகாரிகள் -அர்ச்சகர்கள் மோதல்! பழனி கும்பாபிஷேக சர்ச்சை!
Published on 28/12/2022 | Edited on 28/12/2022
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. இதையொட்டி, வருகிற ஜனவரி 27-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
இந்த நிலையில...
Read Full Article / மேலும் படிக்க,