அழ.கருப்பய்யா, மன்னார்குடிமகாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை யார் ஏமாளி, யார் கோமாளி, யார் திறமைசாலி?
அதிகாரத்தைப் பெறுவதற் குப் பெயர்தான் திறமை என்றால் இப்போதைய நிலையில் உத்தவ் தாக்கரேதான் திறமைசாலி. அந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமு மாக தாவியவர்களும், அப்படித் தாவச் ...
Read Full Article / மேலும் படிக்க,