மீண்டும் வருவேன்!
எனது ஒன்றுவிட்ட சகோதரரும், பிரபல சினிமா பாடலாசிரியருமான கவி கே.பி. காமாட்சி சுந்தரம் அவர்களின் தி.நகர். வீட்டில் தங்கியிருந்து நான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைத் தேடிவந்தபோது, பின்வீட்டில் இருந்த ஒரு அழகான பெண் மீது காதல் வயப்பட்டு அவளிடம் காதலைச் சொல்ல... பின்தொடர்...
Read Full Article / மேலும் படிக்க,