உள்ளாட்சி! அ.தி.மு.க. போடும் திட்டம்! -தி.மு.க. புது வியூகம்!
Published on 06/12/2019 | Edited on 07/12/2019
சட்டவிதிகளுக்குப் புறம்பாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிருந்த எடப்பாடி அரசுக்கு கொட்டு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். மூன்று வருடங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு நீதிமன்றத்தின் நெருக்கடியால் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது மாநில தேர்தல் ஆணையம். இதனையடு...
Read Full Article / மேலும் படிக்க,