இலங்கையின் ஏகபோக "வெள்ளை வேன்' ஆபரேட்டர் கோத்தபய ராஜபக்சதான் என்பது மீண்டும் நிரூ பிக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளாக ஓடாமலிருந்த "வெள்ளை வேன், கோதா அதிபரானவுடன் மீண்டும் ஓடத்தொடங்கி யிருக்கிறது. இந்தமுறை வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர், தமிழரோ பத்திரிகையாளரோ அல்ல... கொழும்பி லுள்ள சுவிட்...
Read Full Article / மேலும் படிக்க,