கைலாசத்தில் பெண் சீடருடன் நித்தி! துரத்தும் சர்வதேச போலீஸ்!
Published on 06/12/2019 | Edited on 07/12/2019
நித்தி விவகாரம் பற்றி பேசும் மத்திய அரசு அதிகாரிகள், ""அந்த சாமியார் தவறுக்கு மேல் தவறு செய்கிறார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதைப் போல அவர் பேசி வருகிறார். அதன் விளைவு மிக பயங்கரமானதாக இருக்கும்'' என்கிறார்கள் கோபத்துடன்.
""நான் ஒரு பரதேசி. பொறம்போக்கு. சாமியார்னா மான ...
Read Full Article / மேலும் படிக்க,