சுயமரியாதையை விட்டுத்தர மாட்டீங்களே...
கோவை செழியன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். கோவை கலைக் கல்லூரியில் ‘பி.ஏ’ படித்தவர். தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோருக்கு நெருக்கமானவர். கோவை மாவட்ட திராவிட கழகத்தில் மிக முக்கியமானவர்... சீனியர். திராவிட அரசியல் சம்பந்தமாக கோவையில் ...
Read Full Article / மேலும் படிக்க,