ஒரு கைத்தடியோடு கோவை சுந்தராபுரத்தில் பெரியார் நின்று கொண்டு இருந்தார் சிலையாக.
அவரின் தலையின்மீது காவி நிறச்சாயத்தை விடிகாலையில் ஊற்றி விட்டு ஓடி விட்டார்கள் அடையாளம் தெரியாத சிலர். விசய மறிந்த திராவிடர் கழகத்தினரும், தி.மு.க.வினரும் திரண்டு வந்து... பெரியாரின் மீது காவி சாயம் ஊற்றிய க...
Read Full Article / மேலும் படிக்க,