கோவில் உரிமையை மீட்ட மன்னர் குடும்பம்! தீர்ப்பின் தித்திப்பும்,கசப்பும்!
Published on 20/07/2020 | Edited on 22/07/2020
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பல லட்சம் கோடி பெறுமான சொத்துகளை அரசுடைமையாக்குதல் போன்றவை, கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசால் முன்னெடுக்கப்பட்ட விவகாரங்களாகும். தற்போது, பத்மநாபசுவாமி கோவிலை நிர்வகிப்பதற்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உ...
Read Full Article / மேலும் படிக்க,