ராங்கால் : தி.மு.க.வை சோதிக்கும் இந்து விரோதம்! முதல்வருக்கு எதிராக முதல்வர் வேட்பாளர்கள்!
Published on 20/07/2020 | Edited on 22/07/2020
""ஹலோ தலைவரே, "பாரத் மாத்தாக்கி ஜே'ன்னு குரல் கொடுத்த தேசபக்தர்களெல்லாம் இப்ப ’வெற்றிவேல்! வீரவேல்!னு தமிழுணர்வு பொங்க குரல் கொடுக்குறதை கவனிச்சீங்களா?''
""ஆமாம்பா, கந்த சஷ்டி கவசம் தொடர்பா கறுப்பர் கூட்டம்ங்கிற அமைப்பினர் யூ-டியூபில் செய்த விமர்சனம் தீயா பரவிடிச்சி. அதை தேர்தல் அரசியலு...
Read Full Article / மேலும் படிக்க,