பா.ஜ.க ஆட்சியில் கடந்த 2017 பிப்ரவரி 15-ந் தேதி தமிழகத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அறிவித்தபோது 16-ந் தேதி நெடுவாசல் கடைவீதியில் தொடங்கிய போராட்டம் தமிழகம் தழுவிய அளவில் பரவியது. 22 நாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. அப் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் வ...
Read Full Article / மேலும் படிக்க,