மந்திரி தங்கமணிக்கு டெல்லி விரித்த வலை! அதிர்ச்சியில் எடப்பாடி!
Published on 02/11/2020 | Edited on 04/11/2020
கெட்ட நேரம் வந்தால் புடலங்காய் கூட பாம்பாய் மாறும். அதுபோல அ.தி.மு.க. அமைச்சர்களிலேயே ஜென்டில்மேன் என வர்ணிக்கப்படுபவர் அமைச்சர் தங்கமணி. மத்திய பாஜகவுடன் எடப்பாடிக்கு நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தவரும் தங்கமணிதான். அப்படிப்பட்டவருக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களில் மத்திய அ...
Read Full Article / மேலும் படிக்க,