கட்டும் போதே சரிந்து விழுந்த மருத்துவமனை கட்டடம்! - திசை திருப்பும் நடவடிக்கைûயா?
Published on 02/11/2020 | Edited on 04/11/2020
நீட் தேர்வை அனுமதித்த பாவத்தைப் போக்கும் பரிகாரமாக அதிகளவில் அரசு மருத்துவமனைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது மனசாட்சியாக கருதப்படும் அமைச்சர் தங்கமணியின் நேரடி பார்வையில் நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன. வடமா...
Read Full Article / மேலும் படிக்க,