தனித் தொகுதிகளில் தடுமாறும் தி.மு.க. -பட்டியலிடும் நிர்வாகிகள்!
Published on 02/11/2020 | Edited on 04/11/2020
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதி களில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கானது, 2 தொகுதிகள் பட்டியல் இனப் பழங்குடியினருக்கானது. "இந்த தனி தொகுதிகளில் அ.தி.மு.க. கவனம் செலுத்துவது போல தி.மு.க. செலுத்துவதில்லை' என சொந்தக் கட்சி நிர்வாகிகளே குற்றம்சாட்டுகின்றனர்.
2011 தேர்தலில் 46 தனி தொ...
Read Full Article / மேலும் படிக்க,