அடர்ந்த காட்டுக்குள் அடிப்படை வசதியில்லாத அரசுக் கல்லூரி! - திகிலில் மாணவர்கள்!
Published on 02/11/2020 | Edited on 04/11/2020
கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து, அதன் துவக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இம்மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்படும் என அறிவித்தார். நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பும் வெளியானது. ஐந்து பட்டப்படிப்ப...
Read Full Article / மேலும் படிக்க,